முகலாயர் முதல் முதலாளிகள் வரை
முகர்ந்து பார்த்தும் நகர வில்லை
சனங்கள் கூடும் இடமெல்லாம் சாராய கடைகள்
ஊற்றெடுக்கும் பெருமைகலாய் ஊழல் கதைகள்
அரசர்களை ஒழித்துவிட்டு அரசாங்கங்களை ஒளித்துவைத்தோம்
இளங்கோ சொன்ன கூற்றெல்லாம் இளவல்கள் அறிவதில்லை
(இருவர்) கூடி பேசும் விஷயமெல்லாம் கூத்தாடிகள் பற்றி தான்
அரியணை ஏற கூட அரிதாரம் பூசுபவன் வேண்டும்
IPL தொடரை கூட ஆடுபவன் நிர்ணயிப்பது இல்லை
ஆனந்த விகடன் கூட எட்டாக்கனி தான் ஏழைகளுக்கு
மனிதம் புதைத்த இடத்தில் REAL ESTATE கொண்டாட்டங்கள்
இன்னும் இனிக்கிறது இந்தியா
கடல் கடந்தும் கரை கடந்தும் இங்கே களவு பயில வருவரோ
இன்னுமா இனிக்கிறது இந்தியா