என் பக்கத்து
வீட்டுக் குழந்தை
எழுத்துக் கூடிப் படிக்கும்
போதுதான் தெரிந்தது
SPECTRUM எவ்வளவு
கஷ்டமான விஷயம் என்று...
Thursday, December 23, 2010
Wednesday, December 15, 2010
மதிமுகம் தேடும் விண்மீன்கள்
தெருவோர பூங்காவில்
கிரீச்சிடும் குருவிகள்
கல்லூரி வாசலின் 'Coffetaria'
உணவு இடைவேளையில்
உறைவிடம் கொடுத்த உணவுவிடுதி
(நம்) கண்கள் பேசும்
களவு மொழி அறிந்த வகுப்பறைகள்
இரவு நேர sms
இவை எல்லாம்
வதந்தியாய் கூட பேசுவதில்லை
நீயும் நானுமாய்
நிழலாடிய பொழுதுகளை ......
கிரீச்சிடும் குருவிகள்
கல்லூரி வாசலின் 'Coffetaria'
உணவு இடைவேளையில்
உறைவிடம் கொடுத்த உணவுவிடுதி
(நம்) கண்கள் பேசும்
களவு மொழி அறிந்த வகுப்பறைகள்
இரவு நேர sms
இவை எல்லாம்
வதந்தியாய் கூட பேசுவதில்லை
நீயும் நானுமாய்
நிழலாடிய பொழுதுகளை ......
Subscribe to:
Posts (Atom)
சிரிப்பு
காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...
-
செம்மொழியான தமிழ் மொழியாம் ------------------------------- கல் தோன்றி முள் தோன்றா காலத்தே என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ் மொழிக்கு ஒரு விழா ...
-
அண்ணாச்சி கடைகளெல்லாம் அலுத்துவிட்டது நான் கேட்டது மட்டுமே கொடுக்கிறார் அவர் கொடுத்தது மட்டுமே பெறுகிறேன் பச்சையும் மஞ்சளும் கலந்த மிட்...
-
சமீபத்தில் நான் ஆயிரத்தில் ஒருவன் என்ற தமிழ் படம் பார்க்க நேர்ந்தது. அதன் காட்சிகளும் , வசனங்களும் சற்றே பார்க்கும் படியாக இருந்த...