Wednesday, December 15, 2010

மதிமுகம் தேடும் விண்மீன்கள்

தெருவோர பூங்காவில்
கிரீச்சிடும் குருவிகள்
கல்லூரி வாசலின் 'Coffetaria'
உணவு இடைவேளையில்
உறைவிடம் கொடுத்த உணவுவிடுதி
(நம்) கண்கள் பேசும்
களவு மொழி அறிந்த வகுப்பறைகள்
இரவு நேர sms
இவை எல்லாம்
வதந்தியாய் கூட பேசுவதில்லை
நீயும் நானுமாய்
நிழலாடிய பொழுதுகளை ......

1 comment:

  1. வதந்தியா? எல்லாரும் வெளிப்படையாவே பேசுனோமே? அருமையான கவிதை.. ஆ.வி.க்கு அனுப்புங்க..

    ReplyDelete

சிரிப்பு

காலணா செலவு இல்லை கடை வீதியில் கிடைப்பதில்லை ! உலகத்து உயிர்களிலே ஒரே ஒரு மிருகம் கற்ற வித்தை ! உயிர் இலா ஊணிலே ஒளிந்து கூட இருப்பதில...